Myself
இல்லறம் ஏன் என்றேன் அன்றி ஓர் நல்லறம் அறிந்திலன் எவனும் உனை வழி செய்ய உணர்ந்தவன் யான் இன்று!
நீயோ உதைக்கிறாய் கொண்டவளோ சிலிர்க்கிறாள்!
திருவிளையாடல்!
கொண்டவளோ சிலிர்க்க கொடுத்தவனோ கரைய!
லீலை