Myself
எத்தனை புலன்கள் எல்லாம் அடங்கின
பசி
என்னுள் படர்ந்த மலர்க்கொடி நீ அதன் வாசத்தில் நீந்தும் ஜீவன் நான்
அன்றொருவன் வகுத்திட்டான் உறவென்றும் நட்பென்றும் அவன் கணக்கோ உனை விரிக்க உன் எல்லை நீயல்ல உள் நோக்கின் எல்லாம் விரியும் மூடனவன் தன் தசையோடு தனை முடிப்பான் உறவும் நட்பும் தன் விருந்துக் கணக்கென்பான்
மாயம்